
Description
ஏறாவூர்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளரின் பணிப்புரையின் கீழ் உதவி பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சு சார்பான உற்பத்தி திறன் (Productivity) மேம்பாட்டு நிகழ்வு *ஏறாவூர் பற்று பிரதேச செயலக உற்பத்தி திறன் பிரிவினால்* சிறப்பாக நடைபெற்றது. 📌 இந்நிகழ்வில் A.Nurshi District Coordinator – Productivity (திருகோணமலை மாவட்டம்) அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, உற்பத்தி திறன் உயர்வு, அலுவலக உற்பத்தி வினைத்திறன் மேம்பாடு,அலுவலக முகாமைத்துவம், உற்பத்தி திறன் போட்டிகள்,பசுமை உற்பத்தி திறன், தொடர்பாக விளக்கமளித்தார். 📈 உற்பத்தி திறன் – நிலையான வளர்ச்சிக்கான அடித்தளம் 🤝 ஒன்றிணைந்து முன்னேறுவோம்.
Video
Related listings
More in Media & Social


Rs. 3,600



Rs. 100

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ. ஹமீர் பொறுப்பேற்பு
Media & SocialProvincial council…
SriSales LK1