
Description
எமது நாட்டில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பக் கல்லூரியின் நிவாரணப்பணியில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள் நிவாரணப் பொதிகள் வழங்கும் இடம் :- உங்கள் நிவாரணப் பொதிகளை மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பக் கல்லூரி கோவில்குளம்–ஆரையம்பதி வளாகத்திற்கும் அல்லது பொறுப்பான மாணவர் தலைவர்களுக்கும் அழைப்பை மேற்கொண்டு வழங்கலாம்
Related listings
More in Media & Social


Rs. 3,600



Rs. 100

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ. ஹமீர் பொறுப்பேற்பு
Media & SocialProvincial council…
SriSales LK1