
Description
*🇱🇰நாட்டின் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை* 2026/01/19 தமிழ்🇱🇰NEWS| நாட்டின் பல பகுதிகளுக்கு வறட்சியான வானிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும் எனவும் அந்த வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
Related listings
More in Media & Social


Rs. 3,600



Rs. 100

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ. ஹமீர் பொறுப்பேற்பு
Media & SocialProvincial council…
SriSales LK1