Skip to content
பழ ஈ பொறி (Fruit fly trap) — photo 1 of 3
1 / 3

பழ ஈ பொறி (Fruit fly trap)

0 viewsKilinochchi

Rs. 1,450

Description

TJC மாம்பழங்களில் பழ ஈ தாக்கம்? தீர்வு – பழ ஈ கட்டுப்பாட்டு பொறி! TJC மாம்பழங்களில் அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும் முக்கிய பூச்சி தான் பழ ஈ (Fruit Fly) 🪰🥭 பழ ஈ தாக்கம் ஏற்பட்டால், ❌ பழங்களில் துளைகள் ❌ முன்கூட்டியே பழம் அழுகல் ❌ சந்தை மதிப்பு குறைவு ❌ விவசாயிக்கு நேரடி நஷ்டம் ⚙️ பழ ஈ கட்டுப்படுத்தும் பொறி (Fruit Fly Trap) ✔ பழ ஈயை ஈர்த்து பிடிக்கும் நவீன பொறி ✔ ரசாயன மருந்துகள் தேவையில்லை ✔ சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது ✔ மாம்பழ தரமும் விளைச்சலும் பாதுகாப்பு 🌱 ஒரு ஏக்கருக்கு தேவையான அளவில் பழ ஈ பொறிகள் அமைத்தால், TJC மாம்பழங்களில் பழ ஈ தாக்கத்தை பெரிதும் குறைக்க முடியும். 👉 சரியான நேரத்தில் பொறி பயன்பாடு = பாதுகாப்பான மாம்பழ அறுவடை! #TJCமாம்பழம் #FruitFlyTrap #பழஈகட்டுப்பாடு #MangoFarming #IntegratedPestManagement #விவசாயம் 🥭 #FarmerFirst @highlight #followersreels

Video

Details

Stock available
100

Related listings

More in Farming

See all
Brinjal
Negotiable

Brinjal

Farming
Denisha Nesarajan2
Corn
Rs. 350

Corn

Farming
Tharshika Tharshi2
Vegetable
Rs. 200

Vegetable

Farming
Tharshika Tharshi2