
நாவற்குடாவில் பழய கல்முனை வீதியில் மூன்று மாடி வீடு விற்பனைக்கு உண்டு Call 0778641182
News
selvarethnam Jeyapalan58
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.45 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது. ⚡10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 43.55 பாகை வடக்கு அட்சரேகையிலும், 86.12 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
More in News





