Skip to content
“அடையாள உணர்வுகளும் தமிழ் உலகியலும்” நூல் வெளியீடு — photo 1 of 3
1 / 3

“அடையாள உணர்வுகளும் தமிழ் உலகியலும்” நூல் வெளியீடு

“அடையாள உணர்வுகளும் தமிழ் உளவியலும் ” நூல் வெளியீடு

3 viewsMC Hall Batticaloa

Description

“அடையாள உணர்வுகளும் தமிழ் உளவியலும் ” நூல் வெளியீடு சமூக அறிவியல் சார்ந்த “அடையாள உணர்வுகளும் தமிழ் உளவியலும் ” என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு 2026 மார்ச் 7 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள மாதகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சப்பிரமணியம் லோகநாதன் எழுதியுள்ள இந்நூல் சமூக அடையாளம், சமூகவியல் மற்றும் தமிழ் உளவியல் தொடர்பான கருத்துக்களை ஆராய்கிறது. இந்நிகழ்வில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.

Related listings

More in News

See all